அரக்கோணம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் உயிரிழப்பு

அரக்கோணம் : அரக்கோணம் அருகே பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மணி(60) உயிரிழந்துள்ளார். நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று வேட்பாளர் மணி இறந்துள்ளார்.

Related Stories:

More
>