×

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் 100-வது கிளை மும்பையில் திறப்பு

மும்பை: டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் 100-வது கிளை மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. மும்பையின் ஆதித்யா ஜோத் மருத்துவமனை, கண் பராமரிப்புத் தொடரின் 100-வது மருத்துவமனை இன்று திறக்கப்பட்டுள்ளது.


Tags : Dr. Agarwal Eye Hospital ,Mumbai , Dr. Agarwal, Eye Hospital, 100th Branch, Opening
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...