காவிரி மாசுபடுவதை தடுத்து பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.: எம்.பி.கனிமொழி

சென்னை: தமிழகத்தின் அடையாளமான காவிரி மாசுபடுவதை தடுத்து பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். மருந்து கழிவு, ரசாயனப்பொருட்கள் உள்ளிட்டவர்றால் காவிரி மாசுபட்டுள்ளது அதிர்ச்சியும், கவலையும் தருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: