இந்திய விமானப்படையின் 89-வது ஆண்டு தினத்தை ஒட்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் வாழ்த்து

டெல்லி: இந்திய விமானப்படையின் 89-வது ஆண்டு தினத்தை ஒட்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். திறன் மிகுந்த விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அவர் வாழ்த்து கூறியுள்ளார். தேசத்திற்கான சேவையில் உறுதியாக உள்ள விமானப்படை வீர்களால் நாடே பெருமை கொள்கிறது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More