இந்திய விமானப்படை தினத்தின் 89-வது கொண்டாட்டத்தை ஒட்டி ஜனாதிபதி வாழ்த்து

டெல்லி: இந்திய விமானப்படை தினத்தின் 89-வது கொண்டாட்டத்தை ஒட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். விமானப்படையில் பணியாற்றும் வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

Related Stories:

More