பெங்களூரு: கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து 7,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணைக்கு நீர் வரத்து 13,795 கன அடியும் நீர் திறப்பு 3,700 கன அடியும் உள்ளது. கபினி அணைக்கு நீர் வரத்து 2,728 கன அடியும் நீர் திறப்பு 3,500 கன அடியும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.