இந்திய விமானப்படை என்றால் விடாமுயற்சி - பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: இந்திய விமானப்படையின் 89-வது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டைப் பாதுகாப்பதிலும், சவாலான நேரங்களில் மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்துவதிலும் விமானப்படை வீரர்கள் சிறப்பாக செயலாற்றுகின்றனர் என புகழாரம் சூட்டினார்.

Related Stories:

More