கரூர் நகராட்சி தூய்மையான நகராட்சியாக விரைவில் மாற்றப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர்: கரூர் நகராட்சி தூய்மையான நகராட்சியாக விரைவில் மாற்றப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் நகர பகுதியில் தூய்மை கரூர் என்ற சிறப்பு திட்டத்தை தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; தூய்மை கரூர் திட்டத்தை தனித்தனியாக குழு அமைத்து மேற்பார்வையாளர்கள் கொண்டு சிறப்பாக செயல்படுத்தப்படும். 48 வார்டுகளில் சிறப்பு திட்டமாக தூய்மை பணி தொடங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories:

More
>