கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மீது வழக்குப்பதிவு

கோவை; கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்கக்கோரி நேற்று கோவை தண்டு மாரியம்மன் கோவில் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories:

More
>