×

56 கொள்ளைகள் - ஹெல்மெட் கொள்ளையன் கைது

மயிலாடுதுறை: 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 56 இடங்களில் கொள்ளையடித்த ஹெல்மெட் கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். 120 சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கைது செய்த மயிலாடுதுறை போலீசார்.

Tags : 56 robberies - Helmet robber arrested
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...