×

ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல், ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

மும்பை: ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல், ஜாமீன் மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது. ஆர்யன் கான் கைது, மிரட்டி பணம் பறிக்கும் செயல் என மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் விமர்சனம் செய்துள்ளார்.


Tags : Aryan Khan , Aryan Khan remanded in court for 14 days
× RELATED நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்...