புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்காக வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்பப்பெற்றது தேர்தல் ஆணையம்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்காக வெளியிட்ட அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடத்துவதற்காக கடந்த மாதம் 22ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

Related Stories:

More
>