கும்மிடிப்பூண்டியில் திமுக பிரமுகர் கி.வேணுவின் பிறந்தநாள் விழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் கிராமத்தில்  திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி. வேணுவுக்கு பிறந்த நாள் விழா  நேற்று கொண்டாடப்பட்டது.  

இதில் மாவட்ட பிரதிநிதி கி.வே. ஆனந்தகுமார்,  தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா. எளாவூர் பாபு, கிளைச் செயலாளர் நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன் அரிபாபு, தொண்டரணி அமைப்பாளர் முத்துக்குமார்,  ஓட்டுனர்கள் செந்தில், தேர்வாய் குமார், முரளி, மாவட்ட உதவியாளர்கள் பிரவீன், பல்லவாடா ஞானம், மனோஜ், அரப்புபாபு, வார்டு உறுப்பினர் எளாவூர்  ராஜா,  மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், நிர்வாகிகள் வெங்கடேசன், திருநாவுக்கரசு, உமாபதி, கோகுல்நாத், பிரபாகரன், அயூப்கான், மீசைராஜா, எளாவூர் லோகேஷ், ஆத்துப்பாக்கம் விஜி, பன்பாக்கம் செல்வராஜ், கோட்டைகரை கிருஷ்னண், கருணாகரன், முனியாண்டி, பாலாஜி, உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட கழக தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

More
>