×

பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு: தமிழக ஆளுநர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை கூட்டம் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Governor of Tamil Nadu , Adjournment of Budget Session: Announcement by the Governor of Tamil Nadu
× RELATED உச்ச நீதிமன்றம் கண்டித்தபிறகும்...