×

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

ஷார்ஜா: இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக  கொல்கத்தா அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL 2021 ,Rajasthan , ipl
× RELATED லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து...