ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கினாலும் சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Related Stories:

More
>