குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெல் கொள்முதல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 1 முதல் 6ஆம் தேதி வரை 36,289 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>