×

ஐபிஎல் 2021: கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

ஷார்ஜா: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் கொல்கத்தா அணி முதலில் களமிறங்க உள்ளது.

Tags : IPL 2021 ,Rajasthan ,Tass ,Kolkata team , ipl
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...