சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளா: சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மண்டல பூஜை, மகர விளக்கு ஜோதி விழா அடுத்த மாதம் 16-ல் தொடங்க உள்ள நிலையில் கேரள முதலமைச்சர் அறிவித்தார். தேவைக்கேற்ப கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார்.

Related Stories:

More
>