குயின்ஸ் லேண்டு நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குயின்ஸ் லேண்டு நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவிருந்தவல்லி அருகே பாப்பான்சத்திரத்தில் 177 ஏக்கர் கோயில் நிலத்தை குயின்ஸ் லேண்ட் நிர்வாகம் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்துள்ளது.

Related Stories:

More