திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக வரும் 15-ம் தேதி வரை கோயிலின் உள்ளேயே பிரமோற்சவ விழா நடக்கிறது. தினமும் காலை, மாலை கல்யாண உற்சவ மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவைபுரிவார்.

Related Stories:

More
>