நிலக்கரி பற்றாக்குறை காரணமாக சிமெண்ட் விலை உயர வாய்ப்பு உள்ளது: உற்பத்தியாளர்கள் சங்கம்

சென்னை: நிலக்கரி பற்றாக்குறை காரணமாக சிமெண்ட் விலை உயர வாய்ப்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் விலை கடந்த சில மாதங்களில் இதுவரை இல்லாத விலை உயர்ந்துள்ளது. சிமெண்ட் விலை மூட்டைக்கு குறைந்தபட்சம் 60 ரூபாய் உயரக்கூடும் எனவும் கூறியுள்ளது.

Related Stories:

More
>