×

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது

சென்னை: தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு, 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு  அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.


Tags : Lobbying for Rural Inland Elections ,Tamil Nadu , Tamil Nadu, Local Election, Campaign
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...