கொரோனா பரவல் குறைந்தாலும் அடுத்த 3 மாதங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஒன்றிய அரசு

டெல்லி: கொரோனா பரவல் குறைந்தாலும் அடுத்த 3 மாதங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு கூறியுள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்கள் கவனுமுடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. கோவா, இமாச்சல், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் 100% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

Related Stories:

More
>