அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்

ஸ்ரீவில்லிப்புத்தூர்: அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்  பிறப்பித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More