அடுத்த சீசனிலும் நீங்கள் என்னை மஞ்சள் உடையில் காணலாம்: எம்.எஸ். தோனி பேட்டி

துபாய்: அடுத்த சீசனிலும் நீங்கள் என்னை மஞ்சள் உடையில் காணலாம் என்று எம்.எஸ். தோனி பேட்டியளித்துள்ளார். ஆனால் நான் சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவேனா என்றால் தெரியாது, அடுத்த சீசனில் நிறைய மாறுதல்கள் வரவிருக்கின்றன. புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்படவுள்ளது.ஒரு வீரரை தக்க வைப்பதற்கான விதிமுறைகளில் என்ன மாற்றங்கள் வரும் என்பது தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: