கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு

சென்னை: கோயில் நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்ற தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக மனுத் தாக்கல் செய்துள்ளது. அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்து அறநிலைய சட்டத்தில் கோயில் நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>