×

முகில் ரோத்தகி பெயரில் போலி காசோலை தயாரித்து பண மோசடி செய்தவரின் ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை: முகில் ரோத்தகி பெயரில் போலி காசோலை தயாரித்து பண மோசடி செய்தவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தஞ்சையில் அறக்கட்டளை நடத்தி வரும் ஆசைத்தம்பி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோா்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Mukil ,Rothegi ,Jamin , Mukil Rothaki, fake check, money laundering, petition, discount
× RELATED பலாத்கார வழக்கு: கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி ஜாமின் கோரி மனு