கோவை பொருளாதாரப்பிரிவு ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவு

கோவை: கோவை பொருளாதாரப்பிரிவு ஆய்வாளர் கலையரசியை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார். மோசடி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யாமல் காலதாமதம் செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>