தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசும் சீமானை குண்டாசில் கைது செய்க: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசும் சீமானை குண்டாசில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். ராஜீவ்காந்தி, சோனியாவை இழிவுபடுத்தியும் வன்முறையை தூண்டும் வகையிலும் சீமான் பேசுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories:

More