தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க கோருவது குறித்து அண்ணா பல்கலை. பதில்தர ஆணை

மதுரை: தனியார் கல்லூரி பேராசிரியர்களுக்கு நிலுவை தொகையை வழங்க கோருவது பற்றி பதில் தேவை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்வியியல் கூட்டமைப்பு தலைவர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>