இது யாருடைய நிதி?: பிஎம் கேர் குறித்து ஒன்றிய அரசிற்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரை: திறந்து வைத்த கொள்கலன்களில் பிஎம் கேர் நிதி கீழே ஒன்றிய அரசு அரசு என்றிருந்தது என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் பிஎம் கேருக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒன்றிய அரசு கூறியிருந்தது. திறந்து வைத்த எங்களுக்கும் குழப்பமாகவே இருக்கிறது. இது யாருடைய நிதி? விளக்கம் தருமா ஒன்றிய அரசு? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

More
>