கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே முடிவுகள் டிஜிட்டல் முறையில் தான் வழங்கப்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே முடிவுகள் டிஜிட்டல் முறையில் தான் வழங்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். உண்மை தெரியாமல் ஓ.பி.எஸ் குற்றம் சாட்டுகிறார் என கூறினார்.

Related Stories:

More
>