கலைஞர் நினைவிடம் கட்ட பொதுபணித்துறை தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

சென்னை: சென்னை மெரினாவில் அமையவுள்ள கலைஞர் நினைவிட கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ரூ.39 கோடி செலவில் கட்டப்படும் நினைவிடத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது. 2.21 ஏக்கர் பரப்பளவில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் ஆக.24-ல் அறிவித்தார். கலைஞர் நினைவிடம் கட்ட பொதுபணித்துறை தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Related Stories:

More
>