நடிகர் சூரியின் சகோதரர் இல்ல திருமண விழாவில் நகை திருடியவர் ஜாமின் மனு: நீதிபதி நிபந்தனை

சென்னை: நடிகர் சூரியின் சகோதரர் இல்ல திருமண விழாவில் நகையை திருடியதால் கைது செய்யப்பட்ட விக்னேஷ் என்பவர் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, மனுதாரர் குற்ற செயலில் ஈடுபட மாட்டார் என ஒரு முக்கிய நபர் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தால் பரிசீலனை  செய்யப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: