சுற்றுச்சூழல் விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் உள்ளது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: சுற்றுச்சூழல் விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>