ஓசூர் கெளவரப்பள்ளி அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர்: ஓசூர் கெளவரப்பள்ளி அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 908 கனஅடி நீர் வெளியேறுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>