ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஊக்கத்தொகை பெற்ற பின் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் ஊக்கத்தொகை பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது முதலமைச்சர் ஊக்கத்தொகை அளித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்று மாரியப்பன் தெரிவித்துள்ளார். செஸ் விளையாட்டில் நம்பிக்கை தரும் நட்சத்திரங்கள் உருவாகி வருகிறார்கள் என்று விஸ்வநாத ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>