ஒலிம்பிக், பாராலிம்பிக்கில் பங்கேற்ற 15 தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: ஒலிம்பிக், பாராலிம்பிக்கில் பங்கேற்ற 15 தமிழக வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை அளித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் மாரியப்பன் உள்ளிட்ட 15 வீரர்களுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

Related Stories:

More
>