திருவள்ளூர் பொன்னேரியில் ரேஷன் அரிசி கடத்தலில் கைதானவர் தப்பியோட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் பொன்னேரியில் ரேஷன் அரிசி கடத்தலில் கைதான 2 பேரில் என்பவர் தப்பியோடியுள்ளார். பொன்னேரி போலீசார் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தபோது ஒருவர் தப்பியோடினார். 2 லாரியில் 3 டன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தியதாக சுந்தரபாண்டியன், முனுசாமி ஆகியோர் கைதாகியிருந்தார்.

Related Stories:

More
>