திருவண்ணாமலை அருகே மதுபோதையில் மனைவி மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்றவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே மதுபோதையில் மனைவி மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலந்தூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகனை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மிக்கல்லைப் போட்டத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த மனைவி ஷைலா உயிரிழந்தார்.

Related Stories:

More
>