அக்.3ல் லக்கிம்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒருநபர் ஆணையம் அமைத்து உ.பி. அரசு உத்தரவு

உ.பி.: அக்.3ல் லக்கிம்பூரில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒருநபர் ஆணையம் அமைத்து உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரதீப்குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>