திருவாரூரில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் 2 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் 2 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொட்டாரக்குடி அரசு பள்ளி, மன்னார்குடி பைங்காநாடு அரசு பள்ளிக்கு சனிக்கிழமை வரை விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More
>