9 மாவட்டத்தில் நடைபெற்ற முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 74.34% வாக்குப்பதிவு.: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: 9 மாவட்டத்தில் நடைபெற்ற முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 74.34% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. முதற்கட்ட தேர்தலில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 81.36% வாக்குகள் பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை-81%, காஞ்சிபுரம்-80%, திருப்பத்தூர்-78%, கள்ளக்குறிச்சி-72%, செங்கல்பட்டு-67% ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Related Stories:

More
>