மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை: மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சென்னை மின் பகிர்மான வட்டம் (வடக்கு), பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (8.10.2021) காலை 11.00 மணியளவில் பொன்னேரி 33/11 கி.வோ. துணை மின் நிலையம், டி.எச் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர்/ இயக்கம் மற்றும் பராமரித்தல் பொன்னேரி அலுவலகத்திலும், தியாகராய நகர் கோட்டம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் செயற்பொறியாளர்/தியாகராய நகர்/வள்ளுவர் கோட்டம், சென்னை-34  என்ற முகவரியில் நடைபெற உள்ளது.’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>