தெற்கு ரயில்வே துணை பொது மேலாளர் நியமனம்

சென்னை: தெற்கு ரயில்வேயின் மூத்த துணை பொது மேலாளர் மற்றும் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக மகேஷ் பொறுப்பேற்றார். தெற்கு ரயில்வேயின் மூத்த துணை பொது மேலாளர் மற்றும் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக மகேஷ் நேற்று பொறுப்பேற்றார். இவர், சென்னை கோட்டத்தின் கோட்ட ரயில்வே மேலாளராக பதவி வகித்தவர். தற்போது மூத்த துணை பொது மேலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு ரயில்வே பணியில் பல்வேறு அனுபவம் உள்ளது. தெற்கு ரயில்வே, வடக்கு முன்னணி ரயில் மற்றும் ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

Related Stories:

More
>