×

ஐபிஎல் 2021: பெங்களூரு அணிக்கு 142 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஹைதராபாத் அணி

அபுதாபி: இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்கு 142 ரன்களை வெற்றி இலக்காக ஹைதராபாத் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. 142 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL 2021 ,Bengaluru , ipl
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...