×

செஞ்சி அருகே பொன்னங்குப்பம் கிராமத்திலுள்ள 2 வாக்குச்சாவடிகளிலும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை

விழுப்புரம்: செஞ்சி அருகே பொன்னங்குப்பம் கிராமத்திலுள்ள 2 வாக்குச்சாவடிகளிலும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. பொன்னங்குப்பத்தை தனி ஊராட்சியாக பிரித்து கொடுக்காததால் மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை.

Tags : Bennam ,Chenchi , Polling station
× RELATED செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து...