×

உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆணழகன் போட்டியில் இந்தியா முதலிடம்..!

உஸ்பெகிஸ்தான்: உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆணழகன் போட்டியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. தமிழக வீரர்கள் 7 பதக்கங்களை வென்றுள்ளனர். ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் தங்க பதக்கம் வென்றார். மற்றொரு வீரர் விக்னேஷ் வெண்கலப்பதக்கம் வென்றார். மாஸ்டர்ஸ் பிரிவில் தமிழக வீரர் ராஜேந்திரன் வெள்ளி பதக்கம் வென்றார்.

Tags : India ,Uzbekistan , Mr.World competition
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!