7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: தொழில்நுட்ப கல்வி இயக்ககம்

சென்னை: 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. ஏற்கனவே மாணவர்களிடம் கட்டணம் வசூலித்திருந்தால் உடனடியாக திருப்பி வழங்கவும் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>